செய்திகள்

வடக்கு ஆளுநரின் விஜயங்கள்

suren ragavan

வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் இன்று கிளிநொச்சிக்கு விஜயம் செய்தார்..

கிளிநொச்சி அரசாங்க அதிபர் பணிமனைக்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அரசாங்க அதிபர் உள்ளிட்ட பணிக்குழாமினர் வரவேற்றனர்.

20190110 112656

இதன்போது கிளிநொச்சி மாவட்ட நிலைமைகள் தொடர்பிலும் அரச அதிகாரிகளுடன் ஆராய்ந்தார். கிளிநொச்சியில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தின் பின்னரான நிலைமகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்ததுடன் கிளிநொச்சி மாவட்டத்தின் ஏனைய பல விடயங்கள் தொடர்பிலும் கவனம் செலுத்தினார்.
ஆளுநருடைய செயலாளர் எல்.இளங்கோவன் இந்த நிகழ்வில் கலந்துகொண்டார்.

இதேவேளை நேற்று,

கைதடியில் அமைந்துள்ள முதியோர் இல்லத்திற்கு இன்று  விஜயம் செய்தார்..

20190109 155823

கைதடி முதியோர் இல்லத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநரை அங்குள்ள முதியவர்கள் வரவேற்றனர். அவர்களுடனும் சுமூகமான கலந்துரையாடல்களை மேற்கொண்ட ஆளுநர், அவர்களுக்கு உணவுப் பொதிகளையும் வழங்கினார்.

20190109 134035

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top