கல்வி வழிகாட்டல்

2017 உயர் தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லாதவர்களுக்கு உயர் கல்வி அமைச்சின் விஷேட திட்டம்

ministry of higher education

2017 இல் உயர் தரத்தில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் செல்லாதவர்களுக்கு உயர் கல்வி அமைச்சின் விஷேட திட்டம் நடைமுறைப்படுப்படுத்தப்படுகிறது.

அதாவது  அரச பல்கலைக்கழகங்களில் ஆசனங்களை காப்பதற்கு
முடியாதளவு பெரும்பான்மையான க.பொ.த உயர்தர தகைமை கொண்ட மாணவர்களுக்கு வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில், வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களுடன் இணைந்த உள்நாட்டு நிறுவனங்களில் நடாத்த பல்கலைக்கழக சட்டத்தின் கீழ் ஏற்றுக் கொள்ளப்பட்ட உள்நாட்டு அரச சார்பற்றதாக பட்டம் வழங்கும் நிறுவனங்களில் உயர் கல்விப் பாடநெறி
கட்டணதை தாங்கிக் கொள்ள முடியாதளவு காணப்படுகின்றது. இந்தத் தேவையினை கருத்திற்கொண்டு இலங்கையில் க.பொ.த. (உ.த) கல்வியினை வெற்றிகரமாக பூர்த்தி செய்த மாணவர்களுக்காக உயர் கல்வி வாய்ப்பினை அதிகரிக்கும் நோக்குடன் அரச சார்பற்ற பல்கலைக்கழகங்களைத் தொடர்புபடுத்தி வட்டியற்ற கடன் யோசனைத் திட்டத்திற்கமைய 2017 ஆம் ஆண்டு தொடக்கம் நகர திட்டமிடல் நீர்வழங்கள் மற்றும்
உயர் கல்வி அமைச்சின் கீழ் அமுல்படுத்தப்படுகின்றது.
இதன் கீழ் நகர திட்டமிடல் நீர்வழங்கள் மற்றும் நகர திடடமிடல்  மற்றும்
உயர் கல்வி அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட உயரிய சந்தைக் கேள்வி மற்றும்
தொழில்சார் பெறுமதி கொண்ட பட்டப் பாடநெறியினைத் தொடர்வதற்காக ஆண்டு ஒன்றிற்கு 5000 மாணவர்களுக்கு அரசாங்கத்தினால் 800,000 ரூபா உயர்ந்த பட்சத்தின் கீழ் வட்டியற்ற கடன் நிதியினை வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. மேலும் மாணவர்களின் மேலதிக செலவினத்திற்காக அவர்களின் விருப்பதிற்கமைய 300,000 ரூபா  கீழ் வட்டியற்ற கடன் நிதியும் வழங்கப்படுகின்றது. வட்டி
அரசாங்கத்தினால் செலுத்தப்படுவதுடன் பெற்றுக் கொண்ட கடன் நிதியை பட்டத்தை தொடர்ந்து 03 ஆண்டுகளினால் அல்லது 04 ஆண்டுகளினால் அதனை அடுத்து எழும் ஒரு வருடகால சலுகைக் காலத்திற்கு பின்னர் (07 ஆண்டுகளினால் அல்லது 08 ஆண்டுகளில்) செலுத்தி முடிக்க முடியும்.

இது தொடர்பான பூரண விபரங்கள் அடங்கிய கையேட்டைப் பெற இங்கே கிளிக் செய்க.

student_guide_book_tamil

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top