கல்வி வழிகாட்டல்

NVQ-5 ,NVQ-6 தரத்திலான பாடநெறிகளுக்கு விண்ணப்பங்கள் கோரல்

nvq course
ஆற்றல் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் தொழில் கல்வி மற்றும் பயிற்சி திணைக்களத்தின் கீழ் தொழில்நுட்ப கல்லூரிகளில் நடத்தப்படும் NVQ-5  மற்றும் NVQ-6 தரத்திலான பாடநெறிகளுக்கு புதிய பயிலுநர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இது தொடர்பான விண்ணப்பங்களை இணையத்தின் வாயிலாக அல்லது தொலைபேசி ஊடாக பெற முடியும. இணையத்தள முகவரி http://www.dtet.gov.lk  என்பதாகும். தொலைபேசி இலக்கங்கள் 0112 34 88 93 அல்லது 0711 997 111 என்பதாகும்.
(அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top