செய்திகள்

எரிபொருளின் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

fuel

இன்று நள்ளிரவு முதல் எரிபொருளின் விலை அதிகரிக்கப்படுவதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது. இதற்கமைய ஒக்டேன் 92 (Octane 92) ரக பெற்றோல் 6 ரூபாவினாலும் ஒக்டேன் 95 (Octane 95) ரக பெற்றோல் 5 ரூபாவினாலும் ஒடோ டீசல் (Auto Diesel) 4 ரூபாவினாலும் சுப்பர் டீசல் (Super Diesel) 8 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top