செய்திகள்

நாடு திரும்பினார் எதிர்கட்சித் தலைவர்

mahinda 2

இந்தியாவின் பெங்களூரில் நடந்த மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்த எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ நாடு திரும்பியுள்ளார்.

இன்று மதியம் 12.10 மணியளவில் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இந்தியாவின் த ஹிந்து பத்திரிகை ஏற்பாடு செய்திருந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக கடந்த 08ம் திகதி எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இந்தியா சென்றிருந்தார்.

ad.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top