செய்திகள்

ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர் பிணையில் விடுதலை

chaminda wijesiri MP- UNP

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தரும் நீதிமன்றத்தால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பண்டாரவளையில் பொலிஸ் போதை தடுப்பு பிரிவு உத்தியோகத்தர் ஒருவர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்துஅவர் தனது சட்டத்தரணியூடாக பண்டாரவளை நீதவான் நீதிமன்றில் இன்று காலை ஆஜராகினார்.

இந்நிலையில் இன்று நீதிமன்றில் ஆஜரான பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி மற்றும் அவரது உத்தியோகத்தர் ஆகிய இருவரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ad.
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top