செய்திகள்

6 புதிய தேர்தல் அமைப்பாளர்கள் நியமனம்

unp

ஐக்கிய தேசிய கட்சியின் புதிய தேர்தல் அமைப்பாளர்கள் 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமரின் தலைமையில் அலரி மாளிகையில் வைத்து இன்று இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அதனடிப்படையில் புதிய தேர்தல் அமைப்பாளர்களின் விபரம் வருமாறு,

ரூகாந்த குணதிலக – தம்பதெனிய
திலின பண்டார தென்னகோன் – பகத்த தும்பர
காவிந்த ஜயவர்தன – நீர்கொழும்பு
லலித் திஸாநாயக்க – அரணாயக்க
மஞ்சுல பண்டார – வாரியபொல
உமய விஜேநாயக்க – கிரயால

ad.

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top