Gazatte

வடமேல் மாகாண ஆங்கில ஆசிரியர் பதவிக்கான விண்ணப்பம்

வட

வடமேல் மாகாணத்தின் மாகாண சபையின் பாடசாலைகளில் காணப்படுகின்ற ஆங்கில மொழி ஆசிரியர்
வெற்றிடங்களுக்காக மாவட்ட அடிப்படையில் இலங்கை ஆசிரியர் சேவையின் 3 ஆம் தரத்தின் 1 ( இ ) வகுப்பிற்கு
டிப்ளோமாதாரிகளை ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2019

விண்ணப்ப முடிவுத்திகதி -2019.03.08

 

விபரம் மற்றும் விண்ணப்பம்

 

கல்வித் தகைமைகள் :-
கீழ்வரும் (1)இ (2) மற்றும் (3) இல் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும்.
( 1 ) இலங்கை உயர் தொழில்நுட்ப கற்கை நிறுவகத்தின் (SLITE ) மூலம் வழங்கப்படும் தேசிய ஆங்கில டிப்ளோமா
(முழு நேர / பகுதி நேர ) சான்றிதழைப் பெற்றிருத்தல்.
( 2 ) பின்வரும் (i)இ (ii)இ (iii) ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள தகைமைகளில் ஒன்றைப் பெற்றிருக்க வேண்டும்.
(i) ஆங்கிலப் பாடம் உட்பட க.பொ.த. ( உ.த ) பரீட்சையில் ஒரே தடவையில் 03 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல்.
அல்லது
(ii) க.பொ.த. ( உ.த. ) பரீட்சையில் ஒரே தடவையில் 03 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் மற்றும் க.பொ.த. ( சா.த.)
பரீட்சையில் ஆங்கில இலக்கியத்தில் சாதாரண சித்தி மற்றும் ஆங்கிலப் பாடத்தில் திறமைச் சித்தி பெற்றிருக்க
வேண்டும்.
அல்லது
(iii) க.பொ.த. ( உ.த. ) பரீட்சையில் ஒரே தடவையில் 03 பாடங்களில் சித்தி பெற்றிருத்தல் மற்றும் க.பொ.த. ( சா.த.)
பரீட்சையில் ஆங்கிலப் பாடத்தில் விசேட சித்தி அல்லது அதி விஷேட சித்தி பெற்றிருத்தல் வேண்டும்.
( 3 ) க.பொ.த. ( சா.த. ) பரீட்சையில் சிங்களம் அல்லது ஆங்கிலப் பாடத்துடன் கணிதப் பாடத்தில் சித்தியடைந்திருத்தல்.

( அ ) உயர் தர புதிய பாடத் திட்டத்தின் கீழ் பொது ஆங்கிலம் மற்றும் பொது சாதாரண பாடங்கள் ஒரு பாடமாக
கருதப்பட மாட்டாது.
( ஆ ) சகல டிப்ளோமாதாரிகளும் 2018.12.31 ஆந் திகதிக்கு டிப்ளோமா சான்றிதழைப் பெற்றிருக்க வேண்டும்.

 

 

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை அன்ரொய்ட் அப்லிகேசன் ஊடாக இலவசமாக  பொற்றுக்கொள்ள உங்கள் தொலைபேசியில்

https://play.google.com/store/apps/details?id=serandib.jobs

என்ற அப்பினை டவுன்லோட் செய்துகொள்ளவும்

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..

எமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்

எமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top