கல்வி வழிகாட்டல்

இலங்கை மாணவர்களுக்கு பாகிஸ்தானின் புலமைப்பரிசில் திட்டம்

scholarship

பல்வேறு துறைகளில் பயின்றுவரும் இலங்கையைச் சேர்ந்த மாணவர்கள் 1,000 பேருக்கு புலமைப்பரிசில் திட்டங்களை பாகிஸ்தான் அரசாங்கம் வழங்கவுள்ளதாக, பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் கலாநிதி  ஷாஹித் அஹமட் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானின் 79 ஆவது தேசிய தின நிகழ்வு கொழும்பு, கலதாரி ஹோட்டலில் நேற்று (25) நடைபெற்றபோதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இப்புலமைப்பரிசில்கள் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் மூலமாக வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். (தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top