செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கும் நிகழ்வு

ruwan wijewardana

ஊடக அமைச்சினால் வருடாந்தம் வழங்கப்படும் அஸிதிஸி புலமைப்பரிசில் வேலைத்திட்டத்தின் கீழ் ஊடகவியலாளருக்கு நாளை புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன.

இது தொடர்பான நிகழ்வு நாளை காலை 10 மணிக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வின் போது 109 ஊடகவியலாளர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்கப்படவுள்ளன. இது தொடர்பான நிகழ்வை  ஊடகத்துறை இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தலைமையில் நடைபெறவுள்ளது.

ஊடகத்துறை அமைச்சின் செயலாளர் சுனில் சமரவீர உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துக்கொள்ள உள்ளனர்.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top