செய்திகள்

குறைந்தது வர்த்தக இடைவெளி

central bank of sri lanka

கடந்த டிசம்பர் மாதம் இலங்கையின் வர்த்தக இடைவெளி கணிசமான அளவு குறைந்திருப்பதை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

2017ம் ஆண்டு டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில், கடந்த டிசம்பர் மாதம் ஏற்றுமதி ஒன்றரை சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இறக்குமதி 15 சதவீதத்தால் குறைந்திருக்கிறது என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top