செய்திகள்

குறைந்த விலையில் புதிய வாகனம்

new vehicle at low price

குறைந்த விலையில் 4 சில்லுகளைக் கொண்ட சிறிய வாகனம் ஒன்றை கொள்வனவு செய்வதற்கு தற்பொழுது சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.

இந்த வாகனத்தின் விலை 10 67450 ரூபா பஜாஜ் கியூட் என்ற இந்த வாகனம் 216.6CM3 என்ற இஞ்ஜின் வலுவைக் கொண்டது.  டேவிட் பீரிஸ் மோட்டார் நிறுவனம் இதனை இலங்கையில் அறிமுகம் செய்துள்ளது.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top