செய்திகள்

பரீட்சைத் திணைக்களத்திற்கெதிராக நீதிமன்றம் சென்ற மாணவி: வந்தது தீர்வு:

exam

2013ம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் ஆங்கிலப் பாடம் தொடர்பான பெறுபேறு குறித்து நீதிமன்றம் சென்ற மாணவிக்கு நியாயம் கிடைத்திருப்பதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித் தெரிவித்துள்ளார்.
அவரது விடைத்தாள்கள் மீள பரிசீலனை செய்யப்பட்டு இதற்கான பெறுபேறு வழங்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம் வழங்கிய உத்தரின் இடிப்படையில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த விடைத்தாள் மீள் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மாணவிக்கான புதிய பெறுபேறு பரீட்சைகள் திணைக்களத்தினால் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்தார்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top