செய்திகள்

ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லா கடன்

media ways

ஊடகவியலாளர்களுக்கு வட்டியில்லா வட்டியில்லா கடனஊடகவியலாளர்கள் தமக்கான ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்து கொள்ளவும் ஊடக உபகரணங்களை தரம் உயர்த்திக் கொள்ளவும் வெகுஜன ஊடக அமைச்சு ‘மாத்ய அருண’ விசேட கடன் திட்டத்தின் கீழ் வட்டி இல்லா கடன் வழங்கப்பட்வுள்ளது.

அறுபது வயதுக்கு உட்பட்ட மூன்று வருடகால சேவையை பூர்த்தி செய்தவர்களுக்கு ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்ய மூன்று லட்சம் ரூபாவும் ஊடக உபகரணங்களை தரம் உயர்த்திக்கொள்ள ஒன்றரை இலட்சம் ரூபாவும் இதன்கீழ் கடன் வழங்கப்படவுள்ளது.

விண்ணப்பங்கள் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் பணிப்பாளர்,ஊடகம் வெகுஜன ஊடக அமைச்சு, இலக்கம் 163,கிருலப்பனை மாவத்தை இகொழும்பு 05. என்ற முகவரிக்கு பதிவு தபாலில் அனுப்பப்படவேண்டும்.

 (அ.த.தி)
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top