செய்திகள்

பஸ் சேவையில் பிரச்சினையா? முறைப்பாட்டுக்கான வழிமுறை இதோ..

transport cmplaint hotlin

புத்தாண்டுக் காலப்பகுதியில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விசேட இலங்கை போக்குவரத்து மற்றும் தனியார் பஸ் சேவைகள் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமாயின், அவை தொடர்பில் பொதுமக்களால் தொலைபேசியின் ஊடாக முறைப்பாடு செய்ய முடியும்.

இதற்கான தொலைபேசி இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இலங்கை போக்குவரத்துச் சபைக்கு உட்பட்ட பஸ்கள் தொடர்பிலான முறைப்பாடுகளை 0117 555 555 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாகவும் முறையிட முடியும். இதற்கென கையடக்கத் தொலைபேசியும் பயன்படுத்த முடியும். அதற்கான இலக்கம் 0771 056 032 ஆகும். தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பஸ்கள் தொடர்பான முறைப்பாடுகளை அறிவிப்பதற்கு 1955 என்ற உடனடி தொலைபேசி இலக்கத்தை அறிமுகப்படுத்த முடியும். அங்கீகரிக்கப்பட்ட அனுமதிப் பத்திரம் இன்றி சேவையில் ஈடுபடும் பஸ்கள் தொடர்பாகவும், பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்கள் தொடர்பாகவும் இந்தத் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

(அ.த.தி)

 

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top