செய்திகள்

3 நாட்களில் 771 பேர் கைது: 26,425 வழக்குகள்:

arrest

கடந்த 3 நாட்களில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது குடிபோதையில் வாகனம் செலுத்திய 771 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல் மாதம் 11 ஆம் திகதி காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த காலப்பகுதியில் 26,425 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பண்டிகைகாலத்தில் ஏற்படக்கூடிய விபத்துக்களை தடுப்பதற்காக நாடளவிய ரீதியில் தொடர்ந்தும் இந்த சுற்றிவளைப்பு ஈடுபட்டு வருதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். (அ)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top