சர்வதேசம்

68 ஆவது உலக அழகி மெக்சிகோவிற்கு…

mss world 2018

68 ஆவது உலக அழகி பட்டத்திற்கான போட்டி சீனாவின் சான்யா நகரில் நேற்று (08) நடைபெற்றது.

இதில், மெக்சிகோ நாட்டை சேர்ந்த வனேசா போன்ஸ் டி லியோன் 2018 ஆம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றுள்ளார்.

கடந்தாண்டு உலக அழகி பட்டத்தை வென்ற இந்தியாவை சேர்ந்த மனுஷி சில்லர் வனேசாவுக்கு உலக அழகி கீரீடத்தை சூட்டினார்.

வனேசா சர்வதேச வணிகத்தில் பட்டப்படிப்பு படித்து தற்போது மாடலாகவும் மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் கடமைளில ஈடுபட்டு வருகிறார்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top