செய்திகள்

FCID இனால் பிரதிவாதிகளுக்கு தகவல் கசிந்துள்ளன

nalin bandara
கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் சம்பந்தமாக விசாரணை செய்யும் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் சில அதிகாரிகளால் பல தரப்பினருக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருப்பதாக பிரதியமைச்சர் நளின் பண்டார கூறியுள்ளார்.

இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவின் சில அதிகாரிகளால் ஊழல் மோசடி சம்பந்தமான வழக்குகள் இடம்பெறும் சந்தர்ப்பத்தில் பிரதிவாதிகள் தரப்புக்கு தகவல்கள் வழங்கப்பட்டிருப்பது தொடர்பில் தெரிய வந்துள்ளதாக பிரதியமைச்சர் நளின் பண்டார கூறியுள்ளார்.

கடந்த காலங்களில் இடம்பெற்ற வழக்குகளில் இருந்து சில மோசடிக்காரர்கள் விடுதலையானது இவ்வாறு தகவல்கள் வழங்கப்பட்டதாலே என்று அவர் கூறியுள்ளார்.

எனினும் கடந்த அரசாங்க காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் சம்பந்தமாக அந்த நிறுவனத்தால் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுத்துச் செல்லப்படுவதாக பிரதியமைச்சர் நளின் பண்டார கூறியுள்ளார். (அ)

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top