செய்திகள்

Tamil Application for Sri Lanka Administrative Service(open) – 2015 (2016) STAGE II இலங்கை நிர்வாக சேவை (திறந்த) விண்ணப்பப்படிவும்

slas o

download-application-form

விண்ணப்பம் குறித்தமேலதிகத் தகவல்கள் 17.02.2017 வர்தமாணயைப் பார்க்கவும். வர்த்தமாணயை கீழ்வரும் லிங்கின் ஊடாகப் பெற்றுக் கொள்ளலாம்

http://serandibnews.com/2017/02/gg/

 

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக   பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்

F  @infokandyஎன டைப் செய்து 40404  இற்கு SMS  அனுப்பவும்.

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை  whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..

எமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்
fb-group

 

கல்வித் தகைமைகள்.-

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள

பல்கலைக்கழகம் ஒன்றிலிருந்து அல்லது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் பட்டத்தினை வழங்கும் நிறுவனமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள நிறுவனமொன்றினால் வழங்கப்படும் பட்டம் ஒன்றினைப் பெற்றிருத்தல்.

குறிப்பு.- பட்டம் நடைமுறைக்கு வரும் திகதியானது தகைமைகளைப் ப{ர்த்திசெய்ய வேண்டிய இறுதித் திகதி அல்லது அதற்கு முன்னராக இருத்தல் வேண்டும்.

(இ) வயது.- தகைமைகளைப் ப{ர்த்திசெய்ய வேண்டிய இறுதித் திகதியன்று இருபத்திரண்டு (22) வயதிற்கு குறையாதிருப்பதோடு இருபத்தெட்டு (28) வயதினை அடையாதவராக இருத்தல் வேண்டும்.

(ஈ) தகைமைகள் பற்றிய வரையறைகள் : (i) திறந்த போட்டிப் பரீட்சையில் (2) இரு தடவைகளுக்கு மேல் தோற்றுவதற்கு எந்தவொரு விண்ணப்பதாரிக்கும் அனுமதியளிக்கப்பட மாட்டாது. (முன்னைய சேவைப் பிரமாணக் குறிப்பின்கீழ் இலங்கை நிர்வாக சேவையின் தரம் iii இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான பரீட்சைகளில் அமர்வுகளின் எண்ணிக்கையானது கருத்திற்கொள்ளப்படுவதில்லை.)

(ii) இப்பரீட்சைக்காக விண்ணப்பம் செய்வதற்குத் தேவைப்படும் தகைமைகள் அனைத்தும்

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதியன்றோ அல்லது அதற்கு முன்னரோ

எல்லா ளுவகையிலும் ப{ர்த்திசெய்திருத்தல் வேண்டும்.

(iii) யாதேனுமோர் மதப் போதகராக பதவி வகிக்கும் எந்தவொரு நபருக்கும் இப்போட்டிப்

பரீட்சைக்காக விண்ணப்பிப்பதற்கு அல்லது தோற்றுவதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

 

பரீட்சைக் கட்டணம்.- பரீட்சைக் கட்டணம் 1,000 ரூபாவாகும். இது விண்ணப்பம் முடிவுத் திகதிக்கு முன்னர் எந்தவொரு அஞ்சல் அலுவலகத்தில் பரீட்சை ஆணையாளர் நாயகத்தின் வருமானத் தலைப்பு 2003-02-13 இற்கு வரவு வைப்பதற்காக செலுத்த வேண்டும். அஞ்சல் அலுவலகத்தில் இருந்து பெற்றுக்கொண்ட பற்றுச்சீட்டை விண்ணப்பத்தில் உரிய கூட்டில் ஒட்டுதல் வெண்டும். இக்கட்டணம் மீளச் செலுத்தப்பட மாட்டாது என்பதோடு எந்தச்

சந்தர்ப்பத்திலும் வேறு எந்த பரீட்சை;க கட்டணத்துக்கும் மாற்றப்பட மாட்டாது. பற்றுச்சீட்டின் நிழற்படப் பிரதியை தம்வசம் வைத்துக்கொள்ளுதல் பயனுள்ளதாகும். காசுக் கட்டளைகளோ முத்திரைகளோ பரீட்சைக் கட்டணமாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

 

பரீட்சைக்காக ப{ர்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்கள்

பரீட்சை ஆணையாளர் நாயகம், ஒழுங்கமைப்பு மற்றும் வெளிநாட்டுப் பரீட்சைக் கிளை, இலங்கைப் பரீட்சைத் திணைக்களம்,

த. பெ. இல. 1503,

கொழும்பு

என்று முகவரியிடப்பட்டு 2017, மாச்சு 20 ஆந் திகதி அல்லது அதற்கு முன்னராக பதிவுத்தபாலில் அனுப்பப்படல் வேண்டும். விண்ணப்பம் வைத்து அனுப்பப்படும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில் ”இலங்கை நிர்வாக சேவை தரம் iii இற்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான திறந்த போட்டிப் பரீட்சை – 2015 (2016) ii ஆம் கட்டம்” என்று தெளிவாக எழுதப்படல் வேண்டும். அத்திகதிக்குப் பின் கிடைக்கும் விண்ணப்பம் எதுவும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. விண்ணப்பப்படிவத்தை தயாரிக்கும்போது பரீட்சையின் பெயர் சிங்கள விண்ணப்பப்படிவங்களில் சிங்கள மொழிக்கு மேலதிகமாக ஆங்கில மொழியிலும், தமிழ் மொழி விண்ணப்பப்படிவங்களில் தமிழ் மொழிக்கு மேலதிகமாக ஆங்கில

மொழியிலும் எழுதப்படல் அத்தியாவசியமாகும்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top