கல்வி வழிகாட்டல்

இலங்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் கீழ் இயங்கி வரும் SRILANKAN INSTITUTE OF ADVANCED TECHNOLOGICAL EDUCATION (SLIATE) இல் இலவசமாக உங்கள் உயர் கல்வியை தொடர்வதற்கான விண்ணப்பம்

அடிப்படை தகைமைகள்
1.2016 இல் அல்லது அதற்கு முன் க.பொ.த உயர் தர பரீட்சை எழுதி இருத்தல்
2.குறைந்த்து 3S சித்தியுடன் பொது அறிவு பாடத்தில் சித்தி அடைந்திருத்தல்
3.பாடநெறிகள் ஆங்கில மொழியிலேயே கற்பிக்கப்படும்

(மேலதிக தகவல்களை விண்ணப்பப்படிவத்தில் பார்க்க)

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும்  Higher National Diploma in English (HNDE) பாட நெறி ஆங்கில ஆசிரியர் நியமணத்திற்கு தகைமையாகக் கருதப்படும் என்பதுடன் Higher National Diploma in Accountancy (HNDA)  இலங்கை கணக்காளர் சேவைக்கு தகைமையாக கருதப்படும்

For Any stream Students(13 Courses Available)

 

 

நாடு பூராகவும் உள்ள SILATE நிலையங்கள் பின்வருமாறு
1.Colombo District(Dehiwala,Mattakkuliya)
2.Gampaha(Naiwala)
3.Ampara(Hardy)
4.Anuradhapura
5.Badulla
6.Batticaloa(Aryampathy)
7.Galle(Labuduwa)
8.Jaffna
9.Kandy
10.Kegalle
11.Kurunegala
12.Mannar
13.Monaragala
14.Nawalapitiya
15.Rathnapura
16.Sammanthurai
17.Tangella
18.Trincomalee
19.Vavuniya
(More info available at Application form)

நன்றி

முர்ஷித் ஏ மஜீத்

(SLIATE) is one of the leading government institutions in higher education sector in Sri Lanka which has been established by the parliament act no 29 of 1995, and coming under the purview of the Ministry of Higher Education.

There are 17 Advanced Technological Institutes operated by SLIATE island wide having conducted a broad range of multi-disciplinary programs targeting at A/L qualified students in Sri Lanka.

Course Details at a Glance

Course Name Duration Availability Entry Qualification
Full Time Part Time
1
Higher National Diploma in Accountancy (HNDA)
4 Years Ampara, Anuradhapura, Badulla, Batticaloa, Dehiwala, Galle, Kandy, Kurunagala, Jaffna, Veyangoda, Trincomalee, Kegalle, Tangalle, Rathnapura, Samanthurai Yes GCE (A/L)
2
Higher National Diploma in Agriculture (HNDT.Agri)
3 Years Ampara, Galle, Gampaha No GCE (A/L)
3 Higher National Diploma in Building Services
(HNDBS)
3.5 Year Galle, Colombo No GCE (A/L)
4 Higher National Diploma in Business Administration (HNDBA) 2.5 Years Dehiwala, Jaffna, Kandy, Galle No GCE (A/L)
5 Higher National Diploma in Business Finance
(HNDBF)
2.5 Years Dehiwala No GCE (A/L)
6 Higher National Diploma in English (HNDE) 2.5 Years Ampara, Anuradhapura, Badulla, Batticaloa, Dehiwala, Galle, Kandy, Kurunagala, Jaffna,  Trincomalee, Kegalle, Samanthurai Ampara,Anuradhapura, Badulla, Dehiwala, Jaffna, Kandy, Kegalle, Kurunagala, Galle GCE (A/L)
7 Higher National Diploma in Engineering – Civil 3.5 Years Colombo, Galle, Jaffna  No GCE (A/L)
8 Higher National Diploma in Engineering – Electrical 3.5Years  Colombo, Galle, Jaffna  No GCE (A/L)
9 Higher National Diploma in Engineering – Mechanical 3.5 Years  Colombo, Galle, Jaffna  No GCE (A/L)
10 Higher National Diploma in Food Technology (HNDFT) 2.5 Years Gampaha No GCE (A/L)
11 Higher National Diploma in Management (HNDM) 3 Years Ampara, Badulla, Dehiwala, Jaffna, Kandy, Galle, Kurunagala No GCE (A/L)
12 Higher Nation Diploma in Information Technology (HNDIT) 2.5 Years Ampara, Badulla, Dehiwala, Jaffna, Kandy, Kegalle, Kurunagala, Colombo, Galle, Gampaha, Trincomalee Yes GCE (A/L)
13 Higher Nation Diploma in Quantity Survey 2.5 Years Colombo, Galle No GCE (A/L)
14 Higher Nation Diploma in Tourism and Hospitality Management (HNDTHM) 3 Yeas Badulla, Dehiwala, Jaffna, Kandy, Galle, Nawalapitiya No GCE (A/L)

 

 

விண்ணப்பம் தரவிறக்க  கீழுள்ள லிங்கில கிலிக்கவும்

download-application-form

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்ளை SMS ஊடாக இலவசமாக   பொற்றுக் கொள்ளஉங்கள் தொலைபேசியில்

F  @infokandyஎன டைப் செய்து 40404  இற்கு SMS  அனுப்பவும்.

தொழில் விபரங்கள், கல்வி சார்ந்த தகவல்களை  whatsapp இல் பெற 0777508043 எனும் இலக்கத்திற்கு update me என வட்ஸ்அப் மூலம் அனுப்பிவைக்கவும்..

எமது முகநூல் குழுமத்திலும் இணைந்து கொள்ள கீழே உள்ள படத்தில் கிலிக்கவும்
fb-group

விண்ணப்பப்படிவம்

1 Comment

1 Comment

  1. North face sale

    February 21, 2017 at 4:22 AM

    Outstanding post, you have pointed out some outstanding points , I too believe this s an extremely fantastic website.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top