A/L

பல்கலைக்கழக விண்ணப்பம் 2016/2017

uni

2016/2017 கல்வியாண்டுக்கான ஒன்லைன் பதிவுகளுக்கு கீழ்க்காணும் இணைய முகவரியில் பிரவேசிக்கலாம்

Applications for University Admission 2016/17

பல்கலைக்கலக பிரவேசத்திற்கான கைநூல் கீழ்வரும் லிங்கில் பெறலாம்…

University Admission Handbook 2016/17

 1. ஏன்பல்கலைக்கழகஅனுமதிக்கானவிண்ணப்பத்தைஇணையம்மூலம்சமர்ப்பித்தல்கட்டாயமானது?
 2. மாணவர்கள்இணையதளத்தினூடாகவிண்ணப்பிக்கும்போது,காகிதவிண்ணப்பங்களைசெயல்முறைப்படுத்துவதில்இழக்கப்படுகின்றநேரங்களைகுறைப்பதுடன்பல்கலைக்கழகமானியங்கள்ஆணைக்குழுவெட்டுப்புள்ளிகளைவிரைவாகவெளியிடுவதற்குஉதவுகின்றது. அத்துடன்இணையதளபதிவுமுறைமையினதுபாதுகாப்புபல்கலைக்கழகமானியங்கள்ஆணைக்குழுவினால்உத்தரவாதமளிக்கப்படுகின்றது.
 3. பல்கலைக்கழக அனுமதிக்கான இலத்திரனியல் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களை எவ்வாறு பெறுவது?

  அறிவுறுத்தல்கள் 2015/2016 ஆம் ஆண்டுக்கான அனுமதிக் கையேட்டில் பகுதி மூன்றில் தரப்பட்டுள்ளது.

  அத்துடன் இலத்திரனியல் விண்ணப்பத்தில் காணப்படும் i குறியீட்டிற்கு சுட்டியை நகர்த்துவதன் மூலமும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களைப் பெறலாம்.

  அறிவுறுத்தல்கள் 2016/2017ஆம் ஆண்டுக்கான அனுமதிக் கையேட்டில் பகுதி ஜந்தில் தரப்பட்டுள்ளது. அத்துடன்இலத்திரனியல் விண்ணப்பத்தில் காணப்படும் குறியீட்டிற்கு சுட்டியை நகர்த்துவதன் மூலமும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்களைப் பெறலாம். மற்றும் 1919 எனும் இலக்கத்துடன் அரசல் தகவல் நிலையத்தை தொடர்புகொண்டு தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம்.

   

  3. இலத்திரனியல் விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்வதற்கு முன் தயார்செய்ய வேண்டியவை யாது?

  நீங்கள் கொண்டிருக்க வேண்டியவை–

  • 2016 க.பொ.த. (உ/த) பரீட்சைக்குபயன்படுத்தியதேசியஅடையாளஅட்டை
  • 2016 க.பொ.த. (உ/த) பரீட்சைக்குபயன்படுத்தியதேசிய அடையாள அட்டையின் (இரு பக்கங்களும்) ஸ்கேன் செய்யப்பட்ட பிரதிமாணவர்உறுதிப்படுத்தப்பட்டபுகைப்படம்ஒன்றினைபயன்படுத்திஇருப்பின்பயன்படுத்தியஉறுதிப்படுத்தப்பட்டபுகைப்படத்திற்கு (ஊP) பதிலாகஅவர்களதுஅடையாளத்தைஉறுதிப்படுத்தும்சத்தியவோலைஓன்றினை; பதிவேற்றவேண்டும்.
  • செல்லுபடியான மின்னஞ்சல் முகவரி
  • கையடக்க தொலைபேசி (கையடக்க தொலைபேசி உங்களினுடையதாகவோ/உங்கள் தாய்/தந்தை/பாதுகாவலரின் அல்லது உங்களுக்கு நெருக்கமானவரின் இலக்கமாக இருக்கலாம்.)

   

  4. எந்தவொரு நபருக்கும் இலத்திரனியல் விண்ணப்பத்தைப் பயன்படுத்த முடியுமா?
  இல்லை.2016 ஆம் ஆண்டு க.பொ.த.(உ/த) பரீட்சையில் ஆகக் குறைந்தது மூன்று “S” சித்திகளைப் பெற்றிருக்கும் பரீட்சார்த்திகள் மாத்திரம் விண்ணப்பிக்கலாம்.
  5. இலத்திரனியல் சேவையைப் பயன்படுத்தி பதிவுசெய்ய முடியாதவர்கள் யார்?
  அனுமதிக் கையேட்டின் பிரிவு 1.7 ற்கமைய உயர் கல்வி நிறுவனங்களில் உள்வாரி மாணவர்களாக பதிவுசெய்துள்ள மாணவர்கள்’
  6. இலத்திரனியல் விண்ணப்பத்தை, தமிழ் அல்லது சிங்கள மொழியில் பூர்த்திசெய்ய முடியுமா?
  முடியாது.இலத்திரனியல் விண்ணப்பம் ஆங்கில மொழியில் மட்டுமே பூர்த்திசெய்யப்படல் வேண்டும்.
  7. குறுஞ்செய்தி குறியீடு கிடைக்கவில்லையாயின்
  உள்நுழைவுப் பகுதியில் “மீளுருவாக்கல்” தெரிவைதெரிவு செய்யவும்
  8. மின்னஞ்சல் முகவரிக்கு இணைய இணைப்பு கிடைக்கப்பெறவில்லையாயின்
  உள்நுழைவுப் பகுதியில் “மீளுருவாக்கல்” தெரிவைதெரிவு செய்யவும்
  9. விண்ணப்பத்தைப் பதிவுசெய்தலும் நிரப்பி சமர்ப்பித்தலும் ஒரே நேரத்தில் நடைபெற வேண்டுமா?
  இல்லை. விண்ணப்பத்தை முதலில் பதிவுசெய்துகொள்ளலாம். நீங்கள் விரும்பின் பின்னர் விண்ணப்பத்தை நிரப்பி சமர்ப்பிக்கலாம்.
  10. விண்ணப்பத்தை நிரப்பும்போது நான்கு படிமுறைகளையும் ஒரே நேரத்தில் நிரப்புதல் வேண்டுமா?
  இல்லை. எந்தவொரு படிமுறையிலும் நீங்கள் வெளியேறலாம். பின்னர் நீங்கள் வெளியேறிய படிமுறையிலிருந்து தொடரலாம்.
  மூலம் :http://www.ugc.ac.lk/en/university-admissions/academic-year-20112012.html

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular

எமது இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பிவைத்தவர்களும், விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும் மற்றும் பேஸ்புக்கில் வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு.

Facebook

Copyright © 2016 Serandib News | Web Design & Development by MICROJCODE

To Top